Income Tax: FD வட்டிக்கும் வரி செலுத்த வேண்டுமா..? எப்படி..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Income Tax: FD வட்டிக்கும் வரி செலுத்த வேண்டுமா..? எப்படி..?

ஏப்ரல் 01, 2018 முதல் மார்ச் 31, 2019 வரையான ஒரு வருட காலத்தில், வங்கியில் அல்லது அஞ்சலக அலுவலகங்களில் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்திருக்கும் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட பணம் வட்டியாக வரும். அப்படி வட்டியாக வரும் தொகைக்கும் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டும். பெரும்பாலும், நமக்கு கிடைக்கும் வட்டித் தொகை ஒரு

மூலக்கதை