எங்க ஆட்சில தான் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாதவங்க (Defaulters) அதிகம் தெரியுமா! பாஜக பெருமிதம்.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்க ஆட்சில தான் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாதவங்க (Defaulters) அதிகம் தெரியுமா! பாஜக பெருமிதம்.!

டெல்லி: வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு, திருப்பிக் கொடுக்க போதுமான பணம் கையில் இருந்தும், எனக்கு பிசினஸ் வந்தால் தான் வங்கிக்கு பணம் கொடுப்பேன் என வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களுக்குப் பெயர் தான் Wilful Defaulters எனச் சொல்வார்கள். இப்படி இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளில் Wilful Defaulters-களாக பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் 2019

மூலக்கதை