தம்பிலுவிலில் இடம்பெற்ற சர்வதேச யோகா நிகழ்வு

TAMIL CNN  TAMIL CNN
தம்பிலுவிலில் இடம்பெற்ற சர்வதேச யோகா நிகழ்வு

தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள்,சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடார்த்தும் சர்வதேச யோகா நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் தம்பிலுவில் மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை ) மைதானத்தில் 2019/06/23 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இன் நிகழ்வில் அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.மேலும் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களினால் கொடியேற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து மங்கள... The post தம்பிலுவிலில் இடம்பெற்ற சர்வதேச யோகா நிகழ்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை