சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர் – ஐ.தே.கவின் முக்கியஸ்தர் தகவல்!

TAMIL CNN  TAMIL CNN
சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர் – ஐ.தே.கவின் முக்கியஸ்தர் தகவல்!

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சிறந்த ஆளுமைகொண்ட சஜித் பிரேமதாஸவே தெரிவுசெய்யப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். ‘ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார். நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக எமது கட்சியில் இருக்கும் சிறந்த ஆளுமைகொண்ட சஜித் பிரேமதாஸ தெரிவுசெய்யப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... The post சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர் – ஐ.தே.கவின் முக்கியஸ்தர் தகவல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை