அன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர்! அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர்! அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்!

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே, தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே, தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை... ஏறத் தாழ இந்த வரிகளுக்கு அனைத்து தகப்பன் மார்களும் தகுதியானவர்களே. இருப்பினும், தன்னால் இயலாத அசாத்தியமான சூழலில் கூட தன் மகனுக்கானதைச் செய்து கொடுக்கும் போது... அது இன்னும் ஸ்பெஷலாகிறது. அதை

மூலக்கதை