இந்த போட்டோவில் இருப்பது எந்த நடிகைனு கண்டுபிடிங்க பார்ப்போம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த போட்டோவில் இருப்பது எந்த நடிகைனு கண்டுபிடிங்க பார்ப்போம்?

சென்னை:கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் போனி கபூர் தயாரிக்கும் இந்தி படம் மூலம் பாலிவுட் செல்கிறார். கீர்த்தி நடிக்க வந்ததில் இருந்து பூசினாற் போன்று தான் இருந்தார். பாலிவுட் நடிகைகள் அனைவரும் குச்சி, குச்சியாக இருப்பதால் கீர்த்திக்கும் தனது உடல் எடையை குறைக்கும் ஆசை ஏற்பட்டது.

மூலக்கதை