‘வால்டர்’.. அப்பா சத்யராஜுக்கு ஒர்க் அவுட் ஆச்சு.. மகன் சிபிக்கு தலைவலியா மாறிடுச்சே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
‘வால்டர்’.. அப்பா சத்யராஜுக்கு ஒர்க் அவுட் ஆச்சு.. மகன் சிபிக்கு தலைவலியா மாறிடுச்சே!

சென்னை:\'வால்டர்\' கதை மற்றும் தலைப்பை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிராஜ் படக்குழுவுக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன். சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் படம் வால்டர். இந்த படத்தை பிரபு திலக் என்பவர் தயாரிக்கிறார். வால்டர் படத்தின் படப்பிடிப்பு நேற்று தான் முறைப்படி தொடங்கியது. \"சூர்யாவைப் பார்த்து ஏங்கிவிடக்

மூலக்கதை