இன்னுமா பீச்சுல இப்படி நடக்குது... பஞ்சுக்கு தாலி கட்டியாச்சு....!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்னுமா பீச்சுல இப்படி நடக்குது... பஞ்சுக்கு தாலி கட்டியாச்சு....!

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கியலட்சுமி ரவியிடம் தன் காதலை கூட ரவியிடம் சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கும் நேரத்தில், ரவி பாக்கியலட்சுமி கழுத்தில் தாலியே கட்டிடறான். அதிர்ச்சியாத்தான் இருக்கு.... பீச்சுக்கு போயி தனிமையில் தன் குடும்பத்து பிரச்னையை நினைச்சு, ரவியையும் அவன் காதலையும் மறந்தே ஆகணும்னு முடிவெடுத்து இருக்கா. ரவி பாக்கியலட்சுமியைத் தேடி

மூலக்கதை