ட்ரம்ப் மீதே தில்லாக வரி விதிக்கும் மோடி..! அமெரிக்க கழுகை அடித்துத் துவைக்கும் இந்தியப் புலி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ட்ரம்ப் மீதே தில்லாக வரி விதிக்கும் மோடி..! அமெரிக்க கழுகை அடித்துத் துவைக்கும் இந்தியப் புலி..!

டெல்லி: அமெரிக்க முன்னுரிமை வர்த்தக சலுகை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியதை அடுத்து பதிலுக்கு இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை (Import Duty) உயர்த்த திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரி உயர்வு அமலுக்கு வரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை முன்னுரிமை வர்த்தக சலுகை பட்டியிலில் இருந்து

மூலக்கதை