மகள் வயது நடிகைக்கு லிப்லாக்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா? பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகள் வயது நடிகைக்கு லிப்லாக்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா? பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: மகள் வயது நடிகையுடன் லிப்லாக் காட்சிகளில் நடித்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் நடிகர் நாகார்ஜூனா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நாகார்ஜூனா. தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெற்றியடைந்ததால், இங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது மன்மதுடு 2 படத்தில் நடித்து

மூலக்கதை