ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம்?

சென்னை: தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இயக்குநர் ஏ.எல். விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுக்கிறார். அந்த படத்தில் நயன்தாரா ஜெயலலிதாவாக நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். கதிர்

மூலக்கதை