கதிர் கொலைக்கு பழி வாங்கும் விஜய்: இது தான் தளபதி 63 கதையா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கதிர் கொலைக்கு பழி வாங்கும் விஜய்: இது தான் தளபதி 63 கதையா?

சென்னை: தளபதி 63 படத்தின் கதை சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அட்லி, விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் தளபதி 63. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் கதை கசிந்துள்ளது. பைனான்சியர்

மூலக்கதை