ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோத உள்ளனர். மேலும் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோத உள்ளனர்.

மூலக்கதை