சார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...!

சென்னை: தனுஷ் அவர்களுக்கு ரொம்ப பிடித்த காமெடியன் நான்.அவர் படங்கள் எல்லாவற்றிலும் என்னை சிறப்பாகவே பயன்படுத்தி இருப்பார். சில மேஜிக் டச் செய்து காட்சிகளில் காமெடியை கூட்டிடுவார். அதை சொன்னால் நீண்டு கொண்டே போகும். இது நடிகர் விவேக் பதிவிட்டிருக்கும் ட்வீட். எப்போதுமே நடிகர் தனுஷுக்கும், நடிகர் விவேக்குக்கு நகைச்சுவை கெமிஸ்ட்ரி ரொம்பவே வொர்க் -அவுட் ஆகி

மூலக்கதை