பிரதமரின் 6000 ரூபாய் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரதமரின் 6000 ரூபாய் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை..!

டெல்லி: பிரதமரின் கிஷான் சம்மன் நிதி(Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் அளவுக்குள் சொந்த விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். இப்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் இந்த Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ்

மூலக்கதை