வில்லனாக சிம்பு

தினமலர்  தினமலர்
வில்லனாக சிம்பு

கஜினிகாந்த் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார் ஆர்யா. அதேசமயம், ஒரு கன்னட படத்தின் தமிழ் 'ரீ-மேக்'கில் ஆர்யா, கதாநாயகனாக நடிக்க, அவருடன் வில்லனாக மோதுகிறார் சிம்பு. தொடர்ந்து, கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும் சிம்பு ஒரு மாறுதலுக்காக வில்லன் அவதாரம் எடுக்கிறார்.

— சினிமா பொன்னையா

மூலக்கதை