எகிப்து மொழி படத்தில் அஜித்

தினமலர்  தினமலர்
எகிப்து மொழி படத்தில் அஜித்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தார் அஜித். தற்போது, பிங்க் இந்தி படத்தின் தமிழ் 'ரீ-மேக்'கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எகிப்து மொழியில் வெளியான, ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர் என்ற படத்தின் 'ரீ-மேக்' உரிமையும் வாங்கியுள்ள போனி கபூர், அடுத்தபடியாக அந்த படத்தையும் அஜித்தை வைத்து தமிழில் 'ரீ-மேக்' செய்யப் போகிறார்.

— சினிமா பொன்னையா

மூலக்கதை