மேலும் 7 விமானங்களை ரத்து செய்த ஜெட் ஏர்வேஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மேலும் 7 விமானங்களை ரத்து செய்த ஜெட் ஏர்வேஸ்..!

டெல்லி: ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி தனியார் பயணிகள் விமான சேவை நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ் இப்போது மீள முடியாத கடன் மற்றும் கட்டண பாக்கிப் பிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், விமானிகள் மற்றும் விமானப் பணிப் பெண்கள் இன்னும் ஜெட் ஏர்வேஸில் தான் பணியாற்றுகிறார்கள். கடந்த

மூலக்கதை