இறங்கிய சந்தை, சந்தேகம் கொள்ளும் வர்த்தகர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இறங்கிய சந்தை, சந்தேகம் கொள்ளும் வர்த்தகர்கள்..!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,452 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 222 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தக நேர முடிவில் 38,164 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அதே போல் நிஃப்டி காலை 11,549 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,456 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இப்படி வாரத்தின் மற்ற வர்த்தக நாட்களில் காட்டிய ஏற்றத்தை

மூலக்கதை