மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி.பியுடன் கைகோர்க்கும் புதிய கூட்டணி!

TAMIL CNN  TAMIL CNN
மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி.பியுடன் கைகோர்க்கும் புதிய கூட்டணி!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி அனைத்துக் கட்சிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். குறித்த பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில்... The post மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி.பியுடன் கைகோர்க்கும் புதிய கூட்டணி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை