ஜெட் ஏர்வேஸ்-ன் லீஸ் விமானங்களை முன் வந்து லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெட் ஏர்வேஸ்ன் லீஸ் விமானங்களை முன் வந்து லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..!

டெல்லி: இந்தியாவில் இனி விமான பயணச் சீட்டுகளின் விலை நிலையாக இருக்க ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் லீஸ் கட்டணங்கள் செலுத்த முடியாமல் தேங்கி நிற்கும் விமானங்களை இயக்கப் போகிறதாம். இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விமானங்களை இயக்க போதுமான பணம் இல்லை. அதனால் தொடர்ந்து ஒவ்வொரு விமானமாக

மூலக்கதை