புதிய Sealed பேக்கிங்கை அறிமுகப்படுத்திய Zomato..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய Sealed பேக்கிங்கை அறிமுகப்படுத்திய Zomato..!

குருகிராம்: சொமாட்டோவில் டெலிவரி செய்யும் ஒருவர், சொமாட்டோவில் ஆர்டர் செய்த உனவு வாடிக்கையாளர் ஒருவருக்கு கொண்டு சென்ற உணவை வழியிலேயே எடுத்து உண்ணும் வீடியோ சில மாதங்களுக்கு முன் இந்திய டிரெண்டானது. நம்மூர் கிழவிகள் தொடங்கி இளசுகள் வரை கொஞ்ச ஜெர்க் ஆனார்கள். ஒட்டு மொத்த ஆன்லைனையும் வைரலாக்கினார்கள். இளசுகள் எல்லாம் கொஞ்சம் சமாதானமாக இருந்தாலும், பெருச்கள்

மூலக்கதை