விக்கியின் செயற்பாடுகள் கோமாளித்தனமானவை!

TAMIL CNN  TAMIL CNN
விக்கியின் செயற்பாடுகள் கோமாளித்தனமானவை!

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடத்தில் ஒரு கட்சி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஓர் அரசியல் கட்சி என்றால் அது பதிவுசெய்யப்படவேண்டும். இவரது கட்சிக்கு ஸ்தாபகரும் பொதுச் செயலாளரும் தான் என்று அறிவித்துள்ளார். ஜனநாயகமுறைப்படி கட்சி உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவில்லை. மாநாடு நடத்தப்படவும் இல்லை. இவரது கட்சிக் ஒரு தலைவர் இல்லை. தலைவர் இல்லாத கட்சி. ஒட்டுமொத்தத்தில் இவரது செயற்பாடுகள் கோமாளித்தனமானவை. – இவ்வாறு  தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற... The post விக்கியின் செயற்பாடுகள் கோமாளித்தனமானவை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை