மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!

பயங்கரவாதத் தாக்குதல்களிற்கு எதிரான, இராணுவத்தின் அவதானிப்புப் படையான Sentinelle நடவடிக்கைப் படையினர், இது வரை பயங்கரவாதத் தாக்குதல்களிற்க எதிராக, அரச மற்றும் முக்கிய கட்டடங்களையும் முக்கிய பகுதிகளையும் பாதுகாத்து வந்துள்ளனர்.

மூலக்கதை