Airaa trailer: தெளிவாக கதை சொல்லும் ஐரா டிரெய்லர்... இதையெல்லாம் கவனிச்சீங்களா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Airaa trailer: தெளிவாக கதை சொல்லும் ஐரா டிரெய்லர்... இதையெல்லாம் கவனிச்சீங்களா!

சென்னை: நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா படத்தின் டிரெய்லரிலேயே, படத்தின் கதை நமக்கு தெளிவாகிறது. சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஐரா. இதில் அவருடன், கலையரசன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் ஐரா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை

மூலக்கதை