“பட விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் ஒரு பயனும் இல்லை”... இயக்குனர் பரபரப்பு பேச்சு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“பட விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் ஒரு பயனும் இல்லை”... இயக்குனர் பரபரப்பு பேச்சு..!

சென்னை: பட விழாக்களுக்கு பிரபலங்களை அழைப்பது வீணான காரியம் என இயக்குனர் நேசமானவன் தெரிவித்துள்ளார். எஸ்எஸ்பி ஆர்ட்ஸ் மூவிஸ் சார்பில் எஸ்.கோபால் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்\'. அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் கே.எஸ்.நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா,

மூலக்கதை