லிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்!

சென்னை: பிரபல இளம் நடிகரும், அவருடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நடிகையும் நிஜத்திலும் காதலித்து வருவதாக திரைத்துறையில் கிசுகிசுக்கின்றனர். ஒரே படத்தில் ஓஹோ என்ற வாழ்க்கை என்றால் அது நிச்சயமாக இந்த நடிகருக்குத் தான் பொருந்தும். ஒரே படம் மூலம் கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார். அடுத்தடுத்து இவர்

மூலக்கதை