அவுஸ்திரேலிய கடற்படையின் போர்க் கப்பல்கள் இன்று திரும்பிச் செல்லவுள்ளது

TAMIL CNN  TAMIL CNN
அவுஸ்திரேலிய கடற்படையின் போர்க் கப்பல்கள் இன்று திரும்பிச் செல்லவுள்ளது

திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய கடற்படையின் இரண்டு போர்க் கப்பல்கள் இன்று திரும்பிச் செல்லவுள்ளதாக தெரிய வருகின்றது இரண்டாம் உலக யுத்தத்தின்போது மட்டக்களப்பு கடற்பரப்பில் மூழ்கிய கப்பலொன்றைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகவே அவுஸ்திரேலிய கடற்படையின் இந்தப் போர்க் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்திருந்தன அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான “டயமண்டினா” மற்றும் “லிவூன்” ஆகிய இரண்டு போர்க் கப்பல்களும் திருகோணமலையை கடந்த ஞாயிறன்று வந்தடைந்ததாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது இதன்போது... The post அவுஸ்திரேலிய கடற்படையின் போர்க் கப்பல்கள் இன்று திரும்பிச் செல்லவுள்ளது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை