உச்சகட்டம்.. இது வேற மாதிரி படம்ங்க.. 22ம் தேதி ரிலீஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உச்சகட்டம்.. இது வேற மாதிரி படம்ங்க.. 22ம் தேதி ரிலீஸ்!

சென்னை: திரில்லர், திகில் படமாக வெளிவருகிறது உச்சக்கட்டம். திரில்லர் படங்களை இயக்குவதில் புகழ் பெற்ற இயக்குனர் சுனில்குமார் தேசாய், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இயக்கியுள்ள படம் உச்சக்கட்டம். சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சாய் தன்ஷிகா, தன்யா ஹோப் ஆகியோர் நாயகிகளாக

மூலக்கதை