அரசியலில் குதிக்கும் சன்னி லியோன்... தமிழ்நாட்டு அரசியல்வாதியாகிறார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரசியலில் குதிக்கும் சன்னி லியோன்... தமிழ்நாட்டு அரசியல்வாதியாகிறார்!

சென்னை: நடிகை சன்னி லியோன் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஆபாச பட உலகில் மிகவும் புகழ் பெற்றவர் சன்னி லியோன். இவர் கனடா நாட்டில் இருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்தி படங்களை தொடர்ந்து, அவர் தமிழ் படங்களிலும்

மூலக்கதை