ஜனாதிபதியின் யோசனைக்கு நிதி அமைச்சு எதிர்ப்பு

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதியின் யோசனைக்கு நிதி அமைச்சு எதிர்ப்பு

இலங்கை விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது இலங்கை விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட  நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விமானப்படைக்கு கொள்வனவு செய்யவுள்ள விமானம், 40 ஆண்டுகள்... The post ஜனாதிபதியின் யோசனைக்கு நிதி அமைச்சு எதிர்ப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை