நள்ளிரவில் விஜய்யை காண குவிந்த ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நள்ளிரவில் விஜய்யை காண குவிந்த ரசிகர்கள்

சென்னை: விஜய்யை பார்க்கும் ஆசையில் நள்ளிரவில் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு வந்துள்ளனர் ரசிகர்கள். விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து காத்துக்கிடக்க வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் அவரை காணும் ஆர்வத்தில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு எல்லாம் செல்கிறார்கள்

மூலக்கதை