எரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி

டெல்லி: எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய பாக்கியை மார்ச் 19ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் சிறை செல்லவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடுவிதித்த நிலையில் அண்ணன் முகேஷ் அம்பானி உதவியால் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய மொத்த தொகையான ரூ. 550 கோடியையும் வட்டியோடு சேர்த்து செலுத்திவிட்டார்.மார்ச் 19ஆம் தேதி கெடு என்ற நிலையில் புதிய திருப்பமாக யாரும் எதிர்பாராமல் அண்ணன்

மூலக்கதை