உச்சி தொட்ட சென்செக்ஸ், உச்சத்தில் நிஃப்டி..! அடுத்த டார்கெட் 40,000 குளோசிங்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உச்சி தொட்ட சென்செக்ஸ், உச்சத்தில் நிஃப்டி..! அடுத்த டார்கெட் 40,000 குளோசிங்..!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,132 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 38,095 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்ரு காலையே கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியதால் வர்த்தக நேர இறக்கத்தில் வந்த இறக்கம், சந்தையின் இறக்கமாகப் பதிவாகவில்லை. அதே போல் நிஃப்டி காலை 11,473 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,462

மூலக்கதை