இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!

இன்று இரவு அதாவது 18ம் திகதி இரவு, ஓர்லி (Orly) விமான நிலையப் பகதிகளின் பெயர் மாற்றமடைகின்றது. இது வரை பல வருடங்களாக அழைக்கப்பட்டு வந்த Orly Sud மற்றும் Orly Ouest  ஆகிய பெயர்கள் இனிமேல் பயன்படுத்தப்பட மாட்டாது.

மூலக்கதை