மைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..!

மும்பை: கேஃப் காபி டே நிறுவனத்தின் நிறுவனர் வி ஜி சித்தார்தா மைண்ட் ட்ரீ (Mindtree) நிறுவனத்தின் 20.4% பங்குகளை வைத்திருக்கிறார். இந்த 20.4 சதவிகித மைண்ட் ட்ரீ பங்குகளை கேப் காபி டே-வின் இரண்டு துணை நிறுவனங்கள் மூலம் நிர்வகித்து வருகிறார். இப்போது லார்சன் அண்ட் ட்யூப்ரோ நிறுவனம் வி ஜி சித்தார்தா வைத்திருக்கும் மைண்ட்

மூலக்கதை