அபிசரவணன் -அதிதி மேனன் திருமண விவகாரம்... வைரலாகும் புதிய வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அபிசரவணன் அதிதி மேனன் திருமண விவகாரம்... வைரலாகும் புதிய வீடியோ!

சென்னை: நடிகை அதிதி மேனன் கழுத்தில் நடிகர் அபிசரவணன் தாலி கட்டும் திருமண வீடியோ வைரலாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகில் இரண்டு திருமணங்களைப் பற்றிய பேச்சு தான் பரபரப்பாக உள்ளது. ஒன்று ஆர்யா-சாயிஷா திருமணம். மற்றொன்று அபிசரவணன் - அதிதி மேனன் திருமணம். முன்னது பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இரண்டாவது திருமணம் நடைபெற்றதா இல்லையா என்பதே கேள்விக்குறியாகத் தான் உள்ளது.

மூலக்கதை