இப்ப வேணாம்.. அடுத்த வாரம் பாத்துக்கலாம்.. ஓவியா செம ஸ்மார்ட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இப்ப வேணாம்.. அடுத்த வாரம் பாத்துக்கலாம்.. ஓவியா செம ஸ்மார்ட்

சென்னை: வருடக்கணக்கில் ஒட்டிய திரைப்படங்களே வெற்றிப்படம் என்றிருந்த காலம் போய், ஒரு வாரம் தாக்குப்பிடித்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் வளர்ச்சியால் இன்று ஒவ்வொரு ரசிகனும் விமர்சகர்கள் ஆகியுள்ளனர். படத்தை பற்றி பரவலாக விமர்சனங்கள் வருவதற்குள் முடிந்த வசூலை எடுக்க வேண்டும் என்பதே விநியோகஸ்தர்களின் எண்ணமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டே படங்கள் வெள்ளிக்கிழமைகளில்

மூலக்கதை