Breaking: ஜெயில் படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம்... என்னன்னு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Breaking: ஜெயில் படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம்... என்னன்னு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க!

சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் என்ன என்பது தெரியவந்துள்ளது. வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் வசந்தபாலன். ஓரு சிறு இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படம் ஜெயில். சென்னை கண்ணகி நகரில் வாழும் மக்களை பற்றிய படம் இது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்

மூலக்கதை