ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக ஜெயித்தாரா, இல்லையா?: எல்.கே.ஜி. ட்விட்டர் விமர்சனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக ஜெயித்தாரா, இல்லையா?: எல்.கே.ஜி. ட்விட்டர் விமர்சனம்

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்த எல்.கே.ஜி. படம் இன்று வெளியாகியுள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு இணையாக பாலாஜி படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்தது. ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாக

மூலக்கதை