முச்சக்கரவண்டிகள் சட்டத்திற்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பேற்கும் – மட்டு. மேயர்

TAMIL CNN  TAMIL CNN
முச்சக்கரவண்டிகள் சட்டத்திற்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பேற்கும் – மட்டு. மேயர்

மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கங்கள் சட்டத்துக்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பெடுத்து மிக விரைவில் நகரத்துக்குள் இலவசசேவையை ஆரம்பிக்கும் என மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் செயற்படுவதை கண்டித்து முச்சக்கர வண்டி  சாரதிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த... The post முச்சக்கரவண்டிகள் சட்டத்திற்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பேற்கும் – மட்டு. மேயர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை