தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்

டெல்லி: தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவிகிதம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பு இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இத்திட்டத்தின்

மூலக்கதை