நீங்க வச்சிருக்கிறது நல்ல நோட்டா… கள்ள நோட்டா, புது மொபைல் ஆப்ஸ்ல ஈசியா கண்டுபிடிக்கலாம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீங்க வச்சிருக்கிறது நல்ல நோட்டா… கள்ள நோட்டா, புது மொபைல் ஆப்ஸ்ல ஈசியா கண்டுபிடிக்கலாம்

சென்னை: நாம் கையில் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் நல்ல நோட்டுக்களா அல்லது கள்ள நோட்டுக்களா என்பதை அறிந்துகொள்ள புதிய மொபைல் ஆப்ஸ் புழக்கத்திற்கு வந்துவிட்டது. Chkfake ஆப்ஸை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து நீங்கள் கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்களை ஸ்கேன் செய்து மிக எளிமையாக சரிபார்க்க முடியும்உயர் மதிப்புடைய நோட்டுக்கள் தான் கள்ள நோட்டுக்கள்

மூலக்கதை