நடிகையுடனான காதல் விவகாரம்... காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகர்.. போலீசில் தந்தை புகாரால் பரபரப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகையுடனான காதல் விவகாரம்... காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகர்.. போலீசில் தந்தை புகாரால் பரபரப்பு!

சென்னை: பிரபல நடிகர் அபி சரவணன் காரில் கடத்தப்பட்டதாக போலீசாருக்கு வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ‘பட்டதாரி\', ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே\' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் அபி சரவணன். இவர் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சென்னை வளசரவாக்கம் பாலாஜி நகரில் வசித்து வருகிறார். பட்டதாரி படத்தில் நடித்த போது அபி சரவணனுக்கும் அப்படத்தின்

மூலக்கதை