மத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி

டெல்லி: நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் புதிய தலைவராக புரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக இருந்த சுஷில் சந்த்ரா தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றதை அடுத்து பிசி மோடி நேரடி வரிகள் வாரியத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில்

மூலக்கதை