ஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜனவரி 2019க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது

ஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது. கடந்த 10 மாதங்களிலில்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த பணவீக்க குறியீடு 2.76 சதவிகிதமாக இருக்கிறது.  எரிபொருள் விலை இறக்கம் மற்றும் உனவுப் பொருட்கள் விலை இறக்கம் காரணமாக இந்த மொத்த பணவீக்கக் குறியீடு குறைந்திருக்கிறதாம். ஜனவரி 2018-ல் இந்த மொத்த பணவீக்கக் குறியீடு 3.02 சதவிகிதமாகவும்,

மூலக்கதை