CEO ராஜினாமா செய்தார்..! வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
CEO ராஜினாமா செய்தார்..! வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

DHFL - Dewan Housing Finance Limited. இந்த நிதி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஹர்சில் மேத்தா இன்று பிப்ரவரி 14, 2019-ல் தன் பதவியைல் ராஜினாமா செய்திருக்கிறார். ஹர்சில் மேத்தாவின் ராஜினாமாவால் DHFL நிறுவன பங்குகளின் விலை நேர்மாறாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இன்ரு ஒரே நாளில் 15% மேல் பங்கு விலை அதிகரித்திருக்கிறது.

மூலக்கதை