இப்பவே வீடு வாங்கிறுங்கப்பு..! இல்லன்னா இனி வாங்கவே முடியாது..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இப்பவே வீடு வாங்கிறுங்கப்பு..! இல்லன்னா இனி வாங்கவே முடியாது..?

நீங்கள் வீடு வாங்கப் போகிறீர்களா, இப்போதே வாங்கிவிடுங்கள் இல்லை என்றால் அடுத்த சில வருடங்களில் விலை மீண்டும் பழைய படிக்கு அதிகரித்துவிடும் என ரியல் எஸ்டேட் பில்டர்கள் மற்றும் சந்தை வல்லுநர்கள் சொகிறார்கள். ஏன் இப்போதே வாங்க வேண்டும்..? அடுத்த சில வருடங்களில் எப்படி இந்தியாவின் ரியல் எஸ்டேட் பழையபடி வளரும்..? என நமக்குள் கேள்விகள் எழுந்து

மூலக்கதை