ரஜினி மகளுக்கு மட்டுமல்ல.. இந்த பிரபல நடிகரின் மகனுக்கும் இன்று தான் டும் டும் டும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி மகளுக்கு மட்டுமல்ல.. இந்த பிரபல நடிகரின் மகனுக்கும் இன்று தான் டும் டும் டும்!

சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரீஷ் - பிரியா திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழ் சினிமாவில் தனக்கென காமெடி ஸ்டைலை உருவாக்கி நடித்து வருபவர் மனோபாலா. தாய்மாமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான மனோபாலா, இதைத்தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, சேது, நண்பன், துப்பாக்கி, காற்றின்

மூலக்கதை