மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார் மைத்திரி நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க  வேண்டும் என வலியுறுத்துகிறார் ராஜித 

TAMIL CNN  TAMIL CNN
மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார் மைத்திரி நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க  வேண்டும் என வலியுறுத்துகிறார் ராஜித 

“2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியூடாக ஆட்சியைக் கவிழ்த்து எம்முடன் பகிரங்கமாக முரண்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 52 நாட்களின் பின்னர் ஓர் இணக்கத்துக்கு வந்து நாம் மீளவும் ஆட்சியமைக்க உதவினார். ஆனால், அவர் மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார்.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். “எதிரணியின் வீண்வம்புக் கருத்துக்களை செவிசாய்க்காமல் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி... The post மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார் மைத்திரி நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க  வேண்டும் என வலியுறுத்துகிறார் ராஜித  appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை